மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 6th, 2024 at 10:48 (SLT)
மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 6th, 2024 at 10:45 (SLT)
இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட் அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காசாமுனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 6th, 2024 at 10:41 (SLT)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து குடியரசு கட்சி தலைவர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க >>>Wednesday, November 6th, 2024 at 10:37 (SLT)
இன்று (06) முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை இணையத்தில் முன்பதிவு செய்ய முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:48 (SLT)
நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தேவையான ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.காலி, அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிபட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:44 (SLT)
நபரொருவர் தனது தாயின் மூன்று விரல்களை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து வெட்டிய அதிர்ச்சியான சம்பவமொன்று வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, புபுதுவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:35 (SLT)
உகாண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா். உகாண்டாவின் லாம்வோ மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை தொடா்ந்து பெய்து வருகிறது.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:31 (SLT)
இந்தோனேசியவில் உள்ள லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்ததில், வீடுகள் எரிந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபி லகி லகி என்ற எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறுவதால், அப்பகுதியைச் சுற்றிலும் கரும்புகை சூழ்ந்தது.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:27 (SLT)
மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:23 (SLT)
டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, அந்த பட்டியலில், புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாக போட்டியிடும் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமை அளித்து வழங்கும்படி தமிழ் வாக்களர்களை நான் கோருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:19 (SLT)
கம்பஹா, பெம்முல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் சட்டவிரோத மதுபானத்தைக் கடத்திச் சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பெம்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:16 (SLT)
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கமலா ஹரிஸ் தனது இறுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தினை பெரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நிறைவு செய்துள்ளார். கமலா ஹரிஸ் 107 நாள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுத்திருந்தார். நவீன அரசியல் வரலாற்றில் மிகவும் குறுகிய நாட்கள் நீடித்த தேர்தல் பிரச்சாரம்.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:11 (SLT)
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திங்கட்கிழமை (04) எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆயுதங்கள் சிலவற்றை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:06 (SLT)
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:04 (SLT)
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு குருநாகல் மாவட்டத்தில் பரகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய ஜும்மா பள்ளிவாசலில் அப்பாள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களின் ஒத்துழைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது.
மேலும் வாசிக்க >>>