நான் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை : கர்தினால் மெல்கம் ரஞ்சித்

Wednesday, May 1st, 2024 at 11:03 (SLT)

தான் எந்தவொரு அரசியல்கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சமீபத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது கர்தினால் மல்கம் ரஞ்சித் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என தெரிவிக்கும் வகையில் செயற்படுகின்றார் என குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.

மேலும் வாசிக்க >>>

மே தினத்தில் குப்பைகளை அள்ள 1000 தொழிலாளர்கள் பணியில்

Wednesday, May 1st, 2024 at 10:56 (SLT)

தொழிலாளர் தினமான இன்று (மே 1) கொழும்பு நகரை துப்பரவு செய்யும் பணியில் 1000 பேர் கொண்ட பணியாளர்கள் ஈடுபடவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் ஷாஹினா மைஷான் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மேதின பாதுகாப்பு கடமையில் 9300 பொலிஸார்

Wednesday, May 1st, 2024 at 10:50 (SLT)

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெறும் மே தின அணிவகுப்பு மற்றும் பேரணிகளின் பாதுகாப்பு கடமையில் 9,000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோட்டாபய தீர்மானித்த போது நான் அதனை எதிர்த்தேன்:பிரசன்ன ரணதுங்க

Wednesday, May 1st, 2024 at 7:19 (SLT)

அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்க வேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மக்களை சொந்த காலில் நிற்கச் செய்யும் பொறுப்பு கூறக் கூடிய அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் : எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

Wednesday, May 1st, 2024 at 7:09 (SLT)

தேர்தல் ஆண்டில் உள்ள நாம் இம்முறையும் ஏமாற்று பேரணிகளுக்கு ஏமாறாமல் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் சொந்த காலில் நிற்கச் செய்யும் பொறுப்புக்கூறக் கூடிய அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பினை நிறைவேற்ற வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உழைக்கும் மக்களை தொடர்ந்தும் வறியவர்களாகவே வைத்திருப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல : தொழிலாளர் தினச் செய்தியில் ஜனாதிபதி

Wednesday, May 1st, 2024 at 7:04 (SLT)

உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக்  கொண்டாட்டத்தின் போது, ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தொழிலாளர் தினச் செய்தியில் குறிப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தலைநகர் கொழும்பில் பலத்த பாதுகாப்பு: மே தினக் கூட்டங்களில் இலட்சக்கணக்கில் திரள உள்ள மக்கள்

Wednesday, May 1st, 2024 at 7:00 (SLT)

உலகத் தொழிலாளர் தினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மே தினம் இன்றாகும்.உலகம் முழுவதும் தொழிலாளர்களால் கொண்டாடப்படும் இந்த நாள் உருவான வரலாறு என்பது மிகவும் இரத்தக்கறை படிந்தது.

மேலும் வாசிக்க >>>

சர்வதேச தொழிலாளர் தினம்: நாடகத்திற்கு தயாராக நிற்கும் அரசியல் கட்சிகள் : கொண்டாடும் தகுதி யாருக்கு இருக்கிறது?

Wednesday, May 1st, 2024 at 6:52 (SLT)

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் இன்று (01) சர்வதேச உழைப்பாளர் தினத்தை கொண்டாடத் தயாராகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

நாளொன்றுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பாதிக்கும் யாசகர்கள்: பணம் வழங்குவதை தவிர்க்குமாறு பொலிஸார் வலியுறுத்தல்

Wednesday, May 1st, 2024 at 6:47 (SLT)

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சந்திகள் மற்றும் சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பகுதியில் யாசகம் பெறுவோருக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய முல்லைத்தீவுப் பெண்கள்

Tuesday, April 30th, 2024 at 10:41 (SLT)

பிரித்தானியாவுக்கு 17 வயதுடைய சிறுவனை போலி ஆவணங்கள் மூலம் அழைத்து செல்ல முயற்சித்த இரு பெண்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மேலும் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரம்: பிரபல சிங்கள ஊடகம் தகவல்

Tuesday, April 30th, 2024 at 10:33 (SLT)

எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து மதுபானக் கடை அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜஸ்டின் ட்ரூடோவின் நிகழ்வில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள்: இந்தியா கடும் எதிர்ப்பு துணை தூதுவரை மீளப்பெற்றது

Tuesday, April 30th, 2024 at 7:52 (SLT)

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டததால் கனடாவுக்கான இந்தியாவின் துணைத் தூதுவரை இந்தியா மீளப்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வவுனியா ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி கைது

Tuesday, April 30th, 2024 at 7:47 (SLT)

வவுனியா, ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா, போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மின்னல் தாக்கி இளைஞனும் சிறுமியும் உயிரிழப்பு : மாத்தளையில் சோகம்

Tuesday, April 30th, 2024 at 7:42 (SLT)

மின்னல் தாக்கியதில் 23 வயதான இளைஞன் ஒருவரும் 12 வயதான சிறுமியொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் போது சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை சொல்ல முடியும்:சிவஞானம் சிறீதரன்

Monday, April 29th, 2024 at 10:49 (SLT)

18 இலட்சம் தமிழ் மக்களின் வாக்குகள் உள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்கும் போது சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை சொல்ல முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

மேலும் வாசிக்க >>>