அரசியலமைப்புச் சபை இன்று (03) கூடவுள்ளது. அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க >>>Tuesday, February 3rd, 2026 at 8:38 (SLT)
அரசியலமைப்புச் சபை இன்று (03) கூடவுள்ளது. அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க >>>Tuesday, February 3rd, 2026 at 8:35 (SLT)
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, February 2nd, 2026 at 14:19 (SLT)
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற துப்பாக்கி மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 50 பேர் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 145 போராளிகள் கொலை செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க >>>Monday, February 2nd, 2026 at 14:16 (SLT)
மியான்மரில் மோசடி மையங்களை நடத்திய பிரபலமான வம்சங்களில் ஒன்றான பாய் குடும்ப மாஃபியாவைச் சேர்ந்த நான்கு பேரை சீனா தூக்கிலிட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் வாசிக்க >>>Monday, February 2nd, 2026 at 14:13 (SLT)
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஏலக்காய்த் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, February 2nd, 2026 at 14:10 (SLT)
மத்துகம பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Monday, February 2nd, 2026 at 14:07 (SLT)
தூய்மையான அரசியல் ஒன்றை ஏற்படுத்துவதாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் இருப்பவர்கள், தற்போது நாள்குநாள் ஊழல் மோசடிகளில் சம்பந்தப்பட்டு வருகிறார்கள். ராஜபக்ஷ் குழுவுக்கும் அநுர குமாரவின் குழுவுக்குமிடையில் வித்தியாசம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நிராேசன் பாதுக்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Monday, February 2nd, 2026 at 14:03 (SLT)
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை அரசியல்மயமாக்க வேண்டாம் என வட மாகாண மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. வட மாகாண கடற்றொழில் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான அன்னலிங்கம் அன்னராசா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, February 1st, 2026 at 13:56 (SLT)
ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் இன்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்படுகிறது.
மேலும் வாசிக்க >>>Sunday, February 1st, 2026 at 13:51 (SLT)
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும். “வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற இலக்கை மையமாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, February 1st, 2026 at 13:48 (SLT)
நாட்டில் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க >>>Sunday, February 1st, 2026 at 13:43 (SLT)
இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான உத்தியோகபூர்வ முன்மொழிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, January 31st, 2026 at 13:16 (SLT)
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, January 31st, 2026 at 13:12 (SLT)
தங்களைக் கல்விச் சேவையில் உடனடியாக உள்வாங்குமாறு கோரி இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) காலை வருகை தந்தார்.
மேலும் வாசிக்க >>>Saturday, January 31st, 2026 at 13:10 (SLT)