நேற்று முன்தினம் (ஏப். 20) இலங்கையின் அண்மைய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் புலிகளால் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைக்கப் பட்டிருந்த மக்களில் அறுபதாயிரம் பேருக்கு மேல் பாதுகாப்புப் படையினரால் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் இருபதாயிரம் பேர் வரையில் அங்கு இருக்கலாம் என நம்பப்படுகின்றது. அவர்களையும் புலிகளிடமிருந்து மீட்கும் பணி தொடர்கின்றது.
பாதுகாப்புப் படையினருடனான யுத்தத்தில் தோல்வியடைந்த புலிகள் பொது மக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் பிரகடனப் படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்துக்குள் புகுந்து சிவிலியன்களை மனிதக் கேடயங்களாக்கித் தங்களைப் பாதுகாப்பதற்கு முயற்சித்தது மாத்திரமன்றி, அங்கிருந்து பாதுகாப்புப் படையினர் மீது தாக்கு தலையும் தொடுத்தனர். இதன் மூலம் புலிகள் பொதுமக்களை ஆபத்துக்கு உள்ளாக்கினார்கள். Read the rest of this entry »


The Army has NOT launched the hostage rescue mission as some sources have indicated. It is clearing the periphery of the NFZ but have not yet ventured into the NFZ with the purpose of rescuing civilians. Instead, the Army has adopted a ‘wait and see’ approach as pressure mounts on both sides, particularly the LTTE.


