விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்தபின், அந்த போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது என்ன நிலையில் உள்ளார்கள்? பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வெவ்வேறு வழிகளில் வழங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
அவை எந்தளவுக்கு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதாரண வாழ்க்கையை பெற்றுக் கொடுத்திருக்கிறது? இல்லது, பெற்றுக் கொடுக்க முடிந்திருக்கிறதா? Read the rest of this entry »














