கண்டி வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி

July 13th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கண்டி பொது வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியாவுடனான ஒப்பந்தங்களை வெளிப்படுத்தாதுவிட்டால் போராட்டம் : விமல் வீரவன்ச எச்சரிக்கை

July 13th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களால் இலங்கைக்கு ஏதேனும் பாதிப்பு இல்லையாயின் ஏன் அவற்றை இரகசியமாக பேண வேண்டும். கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கான உத்தேச நியமன முன்மொழிவால் தீவிர கரிசனை : ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து அரசியலமைப்பு பேரவைக்கு கடிதம்

July 13th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் 5 ஆவது ஆணையாளர் நியமனத்துக்கென மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்மொழிவு தொடர்பில் நாட்டில் இயங்கிவரும் முன்னணி ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தி அரசியலமைப்பு பேரவையிடம் உத்தியோகபூர்வமாக கடிதமொன்றைக் கையளித்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யேமனில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது குண்டு வெடிப்பு : 5 சிறுவர்கள் பலி

July 13th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யேமன் நாட்டின் தென்மேற்கில் உள்ள தைஸ் மாகாணத்தில் அல்-ஹாஷ்மா பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் குண்டு வெடிப்பில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்ததாக மனித உரிமை அமைப்புகளும், நேரில் கண்ட சாட்சிகளும் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா

July 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள் அகிம்சைவாதி இதுவே இந்த நாட்டின் நிலைமையாக காணப்படுகின்றது என சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஏற்றுமதிக் கைத்தொழில் தொடர்பான அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடல்

July 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி

July 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் புகையிரதத்தில் கிளிநொச்சி தொண்டமாநகர் நகர் பகுதியில் நேற்று (11) புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு

July 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே கடலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் பொதுமகன் உயிரிழந்ததால் பதற்றம்

July 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் விபத்தொன்றில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, குறித்த பகுதியில் நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செலவினங்களுக்கான நிதியை செலவிடுவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி

July 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கம், பாதீட்டில் ஒதுக்கிய மூலதனச் செலவினங்களுக்கான நிதியை முறையாகச் செலவிடுவதன் அவசியத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடற்படைக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

July 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடற்படை என்று கூறிக்கொண்ட இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ஆதரவு வழங்குவதாகவும் குற்றம் சாட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்காவின் தீர்வை வரிக்கு அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

July 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சகல பொருட்களுக்கும் 30 வீத பரஸ்பர தீர்வை வரியை விதித்துள்ளார். இது நாட்டின் ஏற்றுமதிகளின் மீது கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நித்திரையில் இருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு : பாணந்துறையில் சம்பவம்

July 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாணந்துறை, ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் இன்று வெள்ளிக்கிழமை (11) தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது

July 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிறுத்தியிருந்த உழவு இயந்திரத்தில் மோதி இளம் தந்தை பலி

July 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர், உழவு இயந்திரத்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் திருகோணமலை, கோமரங்கடவல, புலிக்கண்டிகுளம் பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button