தனக்கு தானே தீ வைத்த இளம் குடும்பப் பெண் யாழ். வைத்தியசாலையில் மரணம்

May 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தீ காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். மன்னார் – மடு பகுதியைச் சேர்ந்த குமணன் தனுசா (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போதைப்பொருள் பாவிக்க மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

May 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வியாழக்கிழமை (08) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி – வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் வசந்தகுமார் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவரை  தாக்கிய 6 சந்தேகநபர்கள் கைது

May 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 6 மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியதை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாணவியின் தற்கொலை சம்பவம்: பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன்; குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் : மனோகணேசன்

May 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் எனவும், இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மற்றுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கு திராணியில்லை : அலி சப்ரி

May 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

‘ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும். இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை. எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இப்போது பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள் தலதா அத்துகோரள அரசாங்கத்துக்கு சவால்

May 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கம் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளில் பெருந்தொகையை இழந்திருக்கிறது. சரியென்றால் இப்போதாவது அரசாங்கம் பதவி விலக வேண்டும். எனவே இப்போது பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடுகப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது : எம் ஏ சுமந்திரன்

May 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது எனஇலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போலி பொலிஸ் அதிகாரிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

May 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொலிஸ் அதிகாரிகள் என கூறி பல்வேறு பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறுமதியான பொருட்களை அபகரிக்கும் கும்பல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போர் துவங்கியது : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், எட்டுப் பேர் பலி

May 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியஏவுகணை தாக்குதல்கள் – பொதுமக்கள் எட்டுபேர் பலி : பாக்கிஸ்தான்

May 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் 8பேர்கொல்லப்பட்டுள்ளனர் என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முசாபராபாத்தில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒப்பரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதலை ஆரம்பித்தது இந்தியா : 9 முகாம்கள் மீது திடீர் தாக்குதல்

May 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு உயிர்மாய்த்த பொலிஸ் சார்ஜன்ட்

May 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை 05.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு

May 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கலிபோர்னியா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவில் உள்ள முன்னாள் சிறைச்சாலையான அல்காட்ராஸை (Alcatraz) மீண்டும் திறந்து விரிவுபடுத்த தனது அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

20 ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு

May 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை(06) ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20 ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று பிரதான உரையை நிகழ்த்தி உள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை நிறுத்திய சம்பவம் : சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

May 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மே தினத்தன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு முக்கிய அரசியல் கட்சி பேரணிக்கு மக்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளை அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தியதற்கு பேருந்து சாரதிகளே முழுப் பொறுப்பு என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button