அம்பலாங்கொடை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, குறித்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »April 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அம்பலாங்கொடை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, குறித்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »April 15th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்த அரசாங்கம், டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மின்சாரத்தை அதிக விலைக்கு மக்களுக்கு விற்க அனுமதிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
Read the rest of this entry »April 15th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
உலகின் முதல் முப்பரிமாண ரயில் நிலையம் ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள அரிடா ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Read the rest of this entry »April 15th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
கவவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
Read the rest of this entry »April 15th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப, வழக்கமான கால அட்டவணையின் கீழ் இன்றும் நாளையும் பஸ்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அத்துகோரள தெரிவித்ததார்.
Read the rest of this entry »April 15th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் தற்போதைய ஜனாதிபதி டேனியல் நொபோவா மீண்டும் வெற்றி பெற்றுள்ளாா். இது குறித்து அந்த நாட்டு தேசிய தோ்தல் கவுன்சில் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் நொபோவாவுக்கு 55.8 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளா் லூயிசா கோன்ஸ்லெஸுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »April 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
Read the rest of this entry »April 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகிறோம்.
Read the rest of this entry »April 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையர்களின் சிறப்பான கலாசார விழாவான சிங்கள தமிழ் புத்தாண்டுக்காக எமது நாட்டின் அன்பான மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Read the rest of this entry »April 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
வளமான நாடு, அழகான வாழ்க்கை” க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டு வரும் இவ்வேளையில், மலர்ந்துள்ள புத்தாண்டைப் புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்க வேண்டும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »April 14th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஓடும் ரயிலில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை புகையிர நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »April 13th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவன கிடங்கில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா வேண்டும் என்றே இந்திய நிறுவனங்களின் தொழில்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறது.
Read the rest of this entry »April 13th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
வரவு – செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Read the rest of this entry »April 13th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நபரொருவரால் கொட்டாஞ்சேனையில் கடத்திச்செல்லப்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை (12) இரவு கொட்டாஞ்சேனையின் வாசல வீதியில், இயங்கும் நிலையில் தனது காரை நிறுத்திவிட்டு, உணவு வாங்குவதற்காக உணவகத்திற்குள் காரின் உரிமையாளர் சென்றுள்ளார். காரில் கர்ப்பிணியான மனைவியையும் தயாரையும் விட்டுச் சென்றுள்ளார்.
Read the rest of this entry »April 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
இன்றைய குருத்தோலை ஞாயிறில் அன்னையாம் திரு அவை இயேசுவின் எருசலேம் வருகையை நினைவு கூறுகின்றது. இதுவே பரிசுத்த வாரத்தின் தொடக்க நாளாகவும் இருக்கின்றது.
Read the rest of this entry »