தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு 

April 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மானங்கட்டிய, மெகொடவெவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள சவால் 

April 8th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முடிந்தால் பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேள்வி கேளுங்கள் என வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சவால் விடுத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிதாரி உட்பட இருவர் கைது

April 8th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தெவிநுவர பகுதியில் விஷ்ணு கோயிலுக்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சாமர சம்பத் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

April 8th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியாவில் மோடி கலந்துகொள்ளும் மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார் நாமல்

April 8th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவில் நடைபெறும் ‘ரைசிங் பாரதம்’ மாநாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (8) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கின்றது : தமிழக முதலமைச்சர்

April 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விபச்சார விடுதியொன்று சுற்றிவளைப்பு : இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது

April 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கண்டி – தவுலகல பொலிஸ் பிரிவின் கடலாதெனிய பகுதியில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதியான்றில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த ஒரு சந்தேக நபரும், விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாமல் எம்.பி CIDயில் முன்னிலையில்

April 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

AddThis Social Bookmark Button

சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பொலிஸார்

April 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.இவ்வாறு நியமிக்கப்பட்ட பொலிஸார் மே மாதம் 8 ஆம் திகதி வரை பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முப்படைகளிலிருந்து தப்பிச்சென்ற 1,700 பேர் கைது பாதாள உலகக்குழுவுக்கு துணைபோகும் முப்படையினர் பணிநீக்கம் : அமைச்சர் ஆனந்த விஜேபால

April 7th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் மற்றும் முப்படையில் உள்ள ஒரு சிலர் முழு பாதுகாப்புப் பிரிவுக்கும் இழுக்கினை ஏற்படுத்தும் வகையில் பாதாள உலகக் குழுவின் குற்றச் செயலுக்கு துணைப்போயுள்ளனர். ஆகையால் அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு: விசாரணைக்காக வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிநீக்கம் மேலும் இரு பொலிஸார் பணிநீக்கம்

April 7th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நோயாளர்களின் நலன் கருதி நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் : சுகாதார அமைச்சர்

April 7th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன் குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அநுராதபுரத்துக்கு இன்று மோடி விஜயம்

April 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியப் பிரதமர் மோடி, இன்று அநுராதபுரத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்காக இன்று அநுராதபுரத்தில் சிறப்பு வாகனத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

AddThis Social Bookmark Button

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக பிரதமர் மோடி வட,கிழக்கு தமிழ்த் தலைவர்களிடம் தெரிவிப்பு

April 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவுக்கு வந்தவுடன் சட்ட திருத்தமொன்றை மேற்கொண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னைச் சந்தித்த வட,கிழக்கு தமிழ்த் தலைவர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சம்பந்தன், மாவைக்கு பிரதமர் மோடி அனுதாபம் தமிழ்த் தலைவர்களுக்கும் அறிவுரை

April 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான மறைந்த இராஜவரோதயம் சம்பந்தன், மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோருக்கு இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், அவரைச் சந்தித்த வடக்கு,கிழக்கு தமிழ்த் தலைவர்களுக்கு அறிவுரையொன்றையும் வழங்கியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button