மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பாதகமான சம்பவங்கள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »March 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இதன்போது எரிசக்தி இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மானிய உதவி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமென இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
Read the rest of this entry »March 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் சிறைவைக்கப்பட்டிருந்த 3,697 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டதாக இந்திய மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
Read the rest of this entry »March 29th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read the rest of this entry »March 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இந்திய நேரப்படி இன்று மதியம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவானது. இந்தியாவின் கொல்கத்தா, மணிப்பூர் மற்றும் சீனா, வங்கதேச பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
Read the rest of this entry »March 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடவினை கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »March 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடி வளர்த்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.
Read the rest of this entry »March 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்கு நடத்தப்பட உள்ள தேர்தலை இடை நிறுத்திவைக்கும் படி ‘ரிட் மனு ‘ ஒன்று தாக்கல் செய்யப்படுள்ளது.எதிர்வரும் தேர்தலில் போட்டியிட உள்ள சுயேட்சைக்குழு ஒன்றின் தலைவரான ஜே.எம். ஜயரத்ன என்பவரே மேற்படி வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
Read the rest of this entry »March 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
தென்கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் பரவிய காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது. தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், காட்டுத் தீ பரவும் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கையர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Read the rest of this entry »March 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மொரட்டுவையில் உள்ள எகொட உயன ரயில் நிலையத்தில் திடீரென மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததுள்ளது.இருப்பினும், இடிந்து விழுந்ததில் தெய்வாதினமாக யாரும் விபத்தில் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »March 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களாக 239பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், வெலிஓயா பிரதேசசெயலாளர் இதுதொடர்பில் தரவுகளைத் திரட்டும்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளானமையால், இதுதொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கமுடியவில்லையெனவும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு க் குழுக்கூட்டத்தில் 26.03.2025 இன்று சுட்டிக்காட்டப்பட்டது.
Read the rest of this entry »March 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கையிலும் இந்தியாவிலும் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியாளர்கள் இழைத்த அநீதிகள் அட்டுழியங்களிற்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையில் பிரிட்டன் இலங்கைக்கு எதிராக மனித உரிமைதடைகளை விதிக்கின்றது என பிரிட்டன் தடைவிதித்துள்ள நால்வரில் ஒருவரான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »March 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மகேந்திரா ரக வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கமல் நகுலமலர் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Read the rest of this entry »March 26th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார்.
Read the rest of this entry »March 26th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் திங்கட்கிழமை (24) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்துள்ளார்.
Read the rest of this entry »