பெண் கிராம சேவையாளர்களின் பாதுகாப்புக்கு தீர்வு வழங்குமாறு கோரி இன்று நள்ளிரவு முதல் கிராம உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பு

March 14th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பெண் கிராம உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (14) நள்ளிரவு 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு

March 14th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கும் இடையில் இருவேறு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டில் போலி இலக்க தகடுகளுடன் பயணிக்கும் 2,267 சொகுசு வாகனங்கள்

March 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் போலி இலக்க தகடுகளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட 2,267 சொகுசு வாகனங்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் கொழும்பு நகரில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கேமராக்கள் மூலம் இந்த வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அனுராதபுரம் வைத்தியரை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் : மேலும் இருவர் கைது, சந்தேகநபர் வாக்குமூலம்

March 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று கல்னேவ, நிதிகும்பாயாய வனப்பகுதியில் கைது செய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் : துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் கைது

March 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மித்தெனிய பகுதியில் நடந்த மூன்று கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்திருந்த போது குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் 3 லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் செயலிழப்பு

March 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் இயங்கிவந்த 3 லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். இயந்திர செயலிழப்புத் தொடர்பில் புதன்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைத்தால் நெல்லுக்கான பஞ்சம் இல்லாமல் போகும் : செல்வம் அடைக்கலநாதன்

March 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கில் விவசாய நிலங்கள் பல இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. படையினர் அதில் விவசாயம் செய்கின்றனர். இந்தக் காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைத்தால் நெல்லுக்கான பஞ்சம் இல்லாமல் போகும் .விவசாயிகள் வசதியானவர்கள் அல்ல. இவர்கள் பொருளாதார பிரச்சினையில் சொல்லொன்னா துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவர வேண்டும் என நான் தெரிவித்ததாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மையில்லை : இராதாகிருஷ்ணன்

March 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்திய பட்டதாரி ஆசிரியர்களை நாட்டுக்கு அழைத்துவர வேண்டும் என நான் அரசாங்கத்திடம் கோரியதாக ஆங்கில பத்திரிகை ஒன்று மற்றும் இணையத்தலங்ளில் வெளிவந்துள்ள செய்தியில் உண்மை இல்லை என வே, இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐக்கிய மக்கள் சக்தி இணங்கினால் சுயாதீன சின்னமொன்றில் களமிறங்கலாம் : வஜிர அபேவர்தன

March 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் சுயாதீன சின்னமொன்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்க முடியும். அந்த தீர்மானத்தை எட்டுவதற்கு 15ஆம் திகதி வரை எவ்வித தடையும் இல்லை. அவ்வாறில்லை எனில் யானை சின்னத்தில் தனித்து களமிறங்குவோம் என ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான செயற்திறன்மிக்க பொறிமுறையைக் கட்டியெழுப்புங்கள் : அலி சப்ரி

March 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் வீடுகளிலும், பொது இடங்களிலும், பணியிடங்களிலும் பெண்களின் பாதுகாப்பினை உடனடியாக உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தை நினைவுறுத்துகிறது. அதற்கமைய பெண்களைப் பாதுகாப்பதற்கும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும், பெண்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான செயற்திறன்மிக்க பொறிமுறையை உருவாக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அநுராதபுரம் வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம் 

March 12th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இன்று புதன்கிழமை (12) விஜயம் செய்துள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்து நபரொருவர் பெண் வைத்தியர் ஒருவரை பாலியஸ் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விமானப் பயணிகள் , பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் : சந்தேக நபர் கைது

March 12th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானத்தில் இருந்த விமானப் பயணிகள் மற்றும் பணிப்பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இன்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கெக்கிராவையில் வலம்புரிச் சங்குடன் இருவர் கைது

March 12th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அநுராதபுரம் – கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூரியகம பிரதேசத்தில் வலம்புரிச் சங்குடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (11) காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

50 மெற்றிக் தொன் சவூதி அன்பளிப்பு பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன

March 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி அவர்கள் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொதுஜன பெரமுண கட்சி ஊடாக மீண்டும் தேர்தல்களில் போட்டியிடுவேன் : லொஹான் ரத்வத்தை

March 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் பொதுஜன பெரமுண கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் கண்டி, மஹிய்யாவ பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button