புதிய கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள்: மேலதிக செலவும் ஏற்பட்டுள்ளதாக முஜிபுர் எம்.பி குற்றச்சாட்டு

March 1st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய கண் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவலம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

March 1st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய கண் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதுடன், பெரும் சிரமத்துக்கு மத்தியில் சிகிச்சைகளைப் பெறுவதாக நோயாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயார் : ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

March 1st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜம்மு காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை பரப்புகிறது :ஐநா கூட்டத்தில் இந்தியா கண்டனம்

March 1st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தோல்வி அடைந்த நாடான பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இவ்வாண்டின் இதுவரையில் அரிசி தொடர்பில் 1,400 சோதனைகள்

March 1st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 400 சோதனைகள் நடந்துள்ளதாக அதிகாரசபை கூறுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ராஜபக்‌ஷவினரின் ஊழல் மோசடிகளுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் : முஜிபுர் ரஹ்மான்

February 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மக்கள் விடுதலை முன்னணி 2005இல் எடுத்த தவறான தீர்மானங்களின் பெறுபேறாகவே தற்போது ராஜபக்‌ஷவினரின் மோசடிகள் தொடரபில் கதைக்க வேண்டியுள்ளது. அதனால் அவர்களின் ஊழல் மோசடிகளுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது : நளிந்த ஜயதிஸ்ஸ

February 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2016 ஆம் ஆண்டு காலம் முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் 14 ஆணைக்குழுக்கள் பிரதானவையாக காணப்படுகின்றன. இவற்றுக்காக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 144 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்க்கி இடையே இன்று சந்திப்பு : கனிம ஒப்பந்தம் கைச்சாத்தாகுமா?

February 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் இதன்போது
பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நேபாளத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

February 28th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நேபாளத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், காத்மாண்டுவிலிருந்து கிழக்கே சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டாவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததை உறுதிப்படுத்தியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வு : பல இலட்சக்கணக்கான சிவ பக்தர்கள் பங்கேற்பு

February 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வரலாற்றுப் புகழ் பெற்ற நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு புதன்கிழமை (26) இடம்பெற்று வருகின்ற நிலையில் உலகம் முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்த வருவதுடன் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு முன்னர் தலைமைகளின் அரசியல் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் : சந்திரிகா குமாரதுங்க

February 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பையும் மேற்கொள்வதற்கு முன்னதாக நாட்டின் அரசியல் சூழ்நிலையிலும் தலைவர்களின் அரசியல் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டுமெனவும், அன்றேல் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாதெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று நாட்டை வந்தடையும்

February 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று(27.02) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையும் என துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐ.நா. தீர்மானத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஆதரவு : இந்தியா புறக்கணிப்பு

February 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட 2 தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை முன்னிட்டு உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண, ஐ.நா பொதுச் சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானமும், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு தீர்மானமும் கொண்டு வந்தன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டத்திற்கு தயாராகும் தாதியர்கள்

February 27th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (27) நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் முன்பாகவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனின் கதியை அறியாமலேயே மற்றுமொரு தமிழ் தாய் காலமானார்

February 26th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தனது புதல்வருக்கு நேர்ந்த கதி என்னவென்பதை வெளிப்படுத்தக் கோரி சுமார் எட்டு வருடங்களாகப் போராடிய மற்றுமொரு தமிழ்த் தாய் பதில் தெரியாமலேயே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button