பசியுடன் இருப்பவன் தான் பசிக்குரிய உணவைத் தீர்மானிக்கவேண்டும் : புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து சிறிதரன்

February 22nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கம் எமக்கான தீர்வுத்திட்டத்தைத் தரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. மாறாக நாமனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்கள் சார்ந்து ஒரு கூட்டுநிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தாய் மொழியில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ளும் கட்டமைப்பு உருவாக்கப்படும் : பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் 

February 22nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசியல் நிலைமை மற்றும் மொழி ரீதியான பிரச்சினைகள் காரணமாகவே இந்த நாட்டின் இனங்களுக்கு இடையில் சகவாழ்வு இல்லாமல் போயுள்ளது. எனவே முதலில் இனவாதம் அற்ற நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதன் ஊடாக ஒவ்வொரு பிரஜையும் தனது தாய் மொழியில் அரச சேவையை பெற்றுக் கொள்ளும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முஹம்மத் முனீர் முளப்பர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

துரத்தி துரத்தி சுடப்பட்ட துப்பாக்கிதாரிகள் : அதிரும் தென்பகுதி

February 22nd, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தி பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரமிட் திட்ட மோசடி; கயான் விக்ரமதிலகே துபாயில் கைது

February 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் மோசடி பிரமிட் திட்ட தரவுத்தளத்தை நிர்வகித்த கயான் விக்ரமதிலகே துபாயில் கைது செய்யப்பட்டு இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மோசடி பிரமிட் திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை(CID) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடக்கு மக்களின் உண்மை நிலை அறிந்து விகாரைப் பிரச்சினைக்குத் தீர்வு : ஜனாதிபதி

February 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனவாதம், மதவாதத்தைத் தூண்டுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புத்தாக்கத் துறையில் ஏனைய நாடுகளுக்கு இணையான போட்டி நாடாக இலங்கையை மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு : ஜனாதிபதி

February 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சவுதி அரேபியாவிலிருந்து பயணித்த விமானத்திலிருந்த இலங்கை பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

February 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சவுதி அரேபியாவின் ரியாத் நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானத்திலிருந்த இலங்கை பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒருவர் சுட்டுக் கொலை

February 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜா-எல, மோகன்வத்தவில் வியாழக்கிழமை (20)இரவு கவடத்தாவைச் சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறியவும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காணவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

AddThis Social Bookmark Button

அர்ச்சுனவை விசாரிக்கும் 3 பேர் கொண்ட குழு

February 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு, பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்று (21), பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ்ப்பாணம் வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் : இராமலிங்கம் சந்திரசேகர்

February 21st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிறுப்புக்களை நிர்மாணித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

துப்பாக்கிதாரியிடமிருந்து மீட்கப்பட்ட சங்க அடையாள அட்டை போலியானது

February 21st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினராக அறியப்படும் கணேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியிடமிருந்து மீட்கப்பட்ட சட்டத்தரணிகள் சங்க அடையாள அட்டை போலியானது எனவும், அது தமது சங்கத்தினால் வழங்கப்பட்ட அட்டை அல்ல எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; சந்தேக நபரை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

February 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரை கைதுசெய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது வறுமை தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட்ட அளவுகோள் என்ன?  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் கேள்வி

February 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் வேளையில் வறுமை குறித்து கவனத்திற்கொள்ளப்பட்ட அளவுகோள் மற்றும் ஆதாரங்கள் என்ன? என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தையிட்டி விகாரை விவகாரம்: முன்னாள் எம்.பி கஜேந்திரனுக்கு பொலிசார் வாக்கு மூலம் பெற அழைப்பு

February 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கு அழைப்புக் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற படுகொலை மிகப்பாரதூரமானது : உடனடி விசாரணைகள் மூலம் தீர்வை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்பதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

February 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நீதிமன்றத்தினுள் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம் மிகப்பாரதூரமானது எனவும், இதுகுறித்து உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வை வழங்குவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button