வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை பணம் மோசடி

February 15th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

February 15th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முல்லைத்தீவு, முள்ளியவளை முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற கைக்கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உடல்களை அடக்கம் செய்ய 17 ஏக்கரை வழங்கிய முஸ்லிம்களுக்கு இழப்பீடோ காணியோ வழங்கப்படவில்லை

February 15th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை பலவந்தமாக தகனம் செய்வதை தடுத்து, அவற்றை அடக்கம் செய்வதற்கு காணிகளை வழங்கிய கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு அரசாங்கம் எவ்வித நிவாரணத்தையும் வழங்காமையால், அவர்களுக்கு ஏற்பட்ட அவல நிலையை பிரதேச மக்கள் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார் : ரஞ்சித் மத்தும பண்டார

February 14th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேர்மறையான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். ஐ.தே.க. மாத்திரமின்றி சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகும். எந்த கூட்டணி அமைக்கப்பட்டாலும் சஜித் பிரேமதாசவே அதன் தலைவராவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்கை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் : சரத் வீரசேகர

February 14th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். போராட்ட காலப்பகுதியிலும் அவர் முறையற்ற வகையில் செயற்பட்டார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மனியில் தொழிற்சங்க பேரணியின் போது அதிர்ச்சி சம்பவம்

February 14th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மனியின் மியூனிக் நகரில் ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் ஓட்டிச் சென்ற கார், கூட்டத்திற்குள் புகுந்த சம்பவத்தில் சுமார் 28 பேர்கள் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல் என மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் 24 வயது ஆப்கானிஸ்தான் புகலிடக்கோரிக்கையாளர் என்றே தெரிய வந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்

February 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற உலக அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், நேற்று மாலை உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றியிருந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மின் விநியோகத் துண்டிப்பு தொடருமா? இல்லையா?

February 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த சில நாட்களாக தொடரும் மின் விநியோகத் துண்டிப்பு தொடருமா? இல்லையா? இன்று (13) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இன்று காலை 10.00 மணியளவில் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அதன் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா? : ராஜித சேனாரத்ன

February 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம். அதனால் தான் நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் குரங்குகள் மீது பழிசுமத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்

February 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மண்டலகல போம்புகலகே சுமித் பிரியந்த என்று அறியப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நேற்று இரவு (12.02.2025) அவர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) காவலில் எடுத்துள்ளதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இந்தியாவில் கைது

February 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், நேற்று (12) இந்தியாவில் தமிழ்நாடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் – தையிட்டி போராட்டத்தில் ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்

February 13th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தையிட்டி காணி அளவீடு செய்யப்படும் நோக்கம் தொடர்பில் எம்மவர்கள் சிலரிடம் காணப்பட்ட புரிதலின்மையைால் தையிட்டி விகாரையை சூழவுள்ள தனியார் காணிகளை கடந்த அரசாங்க காலத்தில் விடுவிக்க முடியாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் போராட்டங்களூக்கும் கட்சின் பூரண ஓத்துழைப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் குறையும் காற்றின் தரம் : கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து

February 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என சுவாச வைத்தியர் பேராசிரியர் துமிந்த யசரத்னே தெரிவித்துள்ளார். மாசுபட்ட காற்றானது கருவின் எடையைக் குறைக்க வழிவகுக்கும் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி : ஆறு பேர் கைது

February 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு அங்கு சேவையாற்றிய நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா -கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த சமூகப் பிறழ்வான விடுதி ஒன்றை செவ்வாய்க்கிழமை (11) பொலிஸார் முற்றுகையிட்டு அங்கிருந்த நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

139 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

February 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடு முழுவதும் 139 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பதில் காவல்துறை மா அதிபரினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்படுகிறது.

AddThis Social Bookmark Button