தாயார் தலைமுடியை வெட்டியதால் , ஆத்திரமடைந்த மாணவன் உயிர்மாய்ப்பு 

January 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விமான நிலையத்திற்குள் சொகுசு பேருந்துகளுக்கு அனுமதி

January 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

187 வழித்தடத்தில் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கு விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

January 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து அண்மையில் காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

January 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வத்தேகம கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது

January 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வத்தேகம பொலிஸ் பிரிவின் அட்டலஹகொட பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை வத்தேகம பொலிஸார் நேற்று புதன்கிழமை (08) கைது செய்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காலியில் துப்பாக்கிச் சூடு “லொகு பெடி” யின் உறவினர் காயம்

January 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காலி – அஹுங்கல்ல பகுதியில் இன்று வியாழக்கிழமை (09) காலை 6.15 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஊழல், மோசடி, நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளின் பிரதிபலன்களை நாட்டு மக்கள் ஒரு மாத காலத்தில் அறிந்து கொள்ள முடியும் : அமைச்சர் ஆனந்த விஜேபால

January 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊழல், மோசடி, இலஞ்சம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் சுயாதீனமாக தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு மாத காலத்தில் அதன் பிரதிபலன்களை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்கள்பற்றி வெளியான தகவல்கள்

January 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் நேற்று காலை இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ, கட்டிடங்களையோ நிர்மாணிக்க அனுமதி வழங்கவில்லை : பிரதமர் ஹரினி

January 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தகராறில் தனது நண்பனின் காலை இரண்டாக வெட்டியவர் கைது 

January 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போது இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் காயமடைந்துள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டிலுள்ள போலி வைத்தியர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

January 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டிலுள்ள போலி வைத்தியர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.அவ்வாறான நபர்கள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் அதனைச் சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்துக்கோ அல்லது வேறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கோ பொதுமக்கள் அறிவிக்க முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை கைது

January 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை தனது பயணப்பெட்டியில் மறைத்துக்கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

Clean Sri Lanka தொடர்பில் பாராளுமன்றில் இரண்டு நாள் விவாதம்

January 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மேற்படி விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தீடிரென முளைத்த தொல்லியல் பதாகையால் வெருகல் பகுதியில் பரபரப்பு

January 8th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் திங்கட்கிழமை (06) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தால் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் : வஜிர அபேவர்தன

January 8th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தற்போதைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டமானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்டியெழுப்பப்பட்ட தேசியக் கொள்கைத் திட்ட வரம்புக்குள் இருந்தே முன்வைக்கப்பட வேண்டும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button