ஜப்பானில் வேகமாகப் பரவும் கொடிய நோய் இலங்கையில் சுகாதார அமைச்சு தயார் நிலையில்

June 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜப்பானில் பரவி வரும் அரிய பக்டீரியா தொற்று தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட லயனல் பிரேமசிறி

June 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான லயனல் பிரேமசிறி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினது அரசியல் பயணத்திற்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் நேற்று (19) இணைந்து கொண்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நெடுந்தீவில் பயங்கரம் : இளைஞர் கொலை

June 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சேர்ந்த சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்ற 23 வயதானவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீழ்ச்சி அடைந்த நாடு – கட்டியெழுப்பும் ஜனாதிபதி சரியான தலைமைத்துவம்:டீ பி. ஹேரத்

June 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ பி. ஹேரத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்:எஸ்.ஜெய்சங்கர்

June 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான விஜயமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வேகமாக பரவும் கொடிய பக்டீரியா இலங்கையில் முடங்குமா விமான சேவைகள்

June 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொவிட் காலத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அன்றைய நிர்வாகத்தினர் தவறான நபர்களுக்கு செவிசாய்த்ததன் காரணமாகவே நாட்டில் கொவிட் தொற்று அனர்த்தமாக பரவியதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க சுட்டிக்காட்டுகிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீழ்ச்சி அடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்தது : கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத்

June 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ பி. ஹேரத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளைகளுக்கு உகந்த நாட்டை உருவாக்குவேன் : ஜனாதிபதி

June 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது என தீர்மானித்துள்ளதாகவும், இரண்டு வருட குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மனியில் ரூ. 85 ஆயிரம் கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்

June 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மனியில் ரூ. 85 ஆயிரம் கோடி மதிப்பிலான கொக்கைன் (cocaine) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொலம்பிய அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 39 மெட்ரிக் டன் கொக்கைன் கைப்பற்றப்பட்டதாக Dusseldorf நகரில் உள்ள வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா:சாணக்கியன்

June 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு கிழக்கை பொறுத்த வரையில் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக குறைவாக உள்ளதோடு இது திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பொருள் : அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்

June 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்துள்ளது. மர்ம பொருள் ஒரு சாதனமாக உள்ளதெனவும் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சாரதி உறங்கியதால் விபரீதம்; வீதியை விட்டு விலகிய கார்

June 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி, ஹட்டன் குயில்வத்தை பகுதியில் இன்று புதன்கிழமை (19) அதிகாலை 5.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய வௌிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வர உள்ளார்

June 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் நாளை (20) இலங்கை வர உள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய வர்த்தக வங்கி – பொருளாதார ஆணைக்குழு நிறுவனம் விரைவில்: ரணில்

June 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் போட்டித்தன்மையுள்ள டிஜிட்டல்மயமான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வர்த்தக வங்கி ஒன்றையும் பொருளாதார ஆணைக்குழு ஒன்றையும் ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்றையும் நிறுவுவதன் மூலம் நாட்டின் கைத்தொழில் துறையை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, 2024 சர்வதேச கைத்தொழில் கண்காட்சியை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

AddThis Social Bookmark Button

வவுனியாவில் நிலநடுக்கம்

June 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியாவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button