உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்றாகும்

January 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாட்டுப் பொங்கல் இன்றாகும். இயற்கையை வழிபட்ட பிறகு மாடுகளை வழிபட்டு, அவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

திலித்தின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

January 15th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடனும், கௌரவத்துடனும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, ‘சர்வஜன அதிகாரம்’ கட்சித் தலைவர் திலித் ஜயவீர தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” : ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

January 15th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் இன்று தைப்பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ். நகைக்கடையில் 10 கோடி ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு

January 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதியான, 2 கிலோ கிராம் தங்க நகைகளைத் திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் குறித்த இளம் பெண், தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாகத் தங்க நகைகளைத் திருடியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரச சேவையில் 26,095 ஆட்சேர்ப்புக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

January 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய பல்வேறு அரச துறைகளில் 26,095 ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிறந்த நாட்டை மக்களுக்குக் கட்டியெழுப்பிக் கொடுப்போம் : ஜனாதிபதி

January 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பேரிடரை மறைப்பாகப் பயன்படுத்தாமல், அதைவிடச் சிறந்த நாட்டை மக்களுக்குக் கட்டியெழுப்பிக் கொடுப்போம் – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதி அநேகமான விடயங்களை இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தொற்றுநோய்கள் மீது சுமத்தி ஆட்சியாளர்கள் தப்பித்துக் கொண்ட யுகத்திற்குப் பதிலாக, அனர்த்தங்களுக்கு மத்தியில் மீண்டும் எழுச்சி பெற்று, முன்னரை விடச் சிறந்ததொரு நாட்டை மக்களுக்கு உரித்தாக்கப் போவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் நாடுகள் இலங்கை மற்றும் சீனா: பிரதமர்

January 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கல்விக்கு முன்னுரிமை அளித்து, பிள்ளைகளுக்கு சமத்துவமான கல்வியை வழங்க முயற்சிக்கும் இரண்டு நாடுகளாக சீனாவையும் இலங்கையையும் அறிமுகப்படுத்தலாம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் மார்சில்

January 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கிரகணத்தின்போது சந்திரன் 82 நிமிடங்கள் இரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

January 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த ஆண்டின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்

January 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான இக்பால் அத்தாஸ் (Iqbal Athas) இன்று (13) அதிகாலை காலமானார். மரணிக்கும்போது அவருக்கு 81 வயது என்பதுடன், அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பராசக்தி படம் தி.மு.க. வரலாற்றுக்குக் கிடைத்த வெற்றி: கமல்ஹாசன் எம்.பி.

January 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பராசக்தி படம் திமுக வரலாற்றுக்குக் கிடைத்த வெற்றி என மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பராசக்தி திரைப்படத்தை பார்த்த பின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்யும் சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் : பிமல் ரத்நாயக்க

January 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெண்ணை வாளால் தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது

January 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியுடன் ஹோமாகம பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (12) பிற்பகல் மாலபே, தலஹேன பகுதியில் ஹோமாகம பிராந்திய குற்றத் தடுப்புப் பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

‘டித்வா’ புயல் காரணமாக IMF இலக்குகளில் திருத்தம்?

January 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

‘டித்வா’ புயலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலக்குகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்காவிற்கான பயணங்களை தவிர்க்கும் கனடாவின் இந்த மாகாண மக்கள்

January 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கான பயணங்களை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button