வெடித்து சிதைந்த சி-130 விமானம் : 20 பேர் உயிரிழப்பு

November 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

துருக்கி இராணுவத்துக்கு சொந்தமான சி–130 ரக சரக்கு விமானம் நேற்று அசர்பைஜானில் இருந்து புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது. துருக்கி நோக்கி வந்துகொண்டிருந்த இராணுவ விமானத்தில் 20 பேர் பயணித்திருந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரசன்ன ரணதுங்க கைது

November 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் (12) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

AddThis Social Bookmark Button

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் கொள்வனவு விலை அறிவிப்பு

November 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாவுக்கும் அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த நேற்று (11) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனகரத்தினத்துக்கு எதிராக செல்வம் சட்ட நடவடிக்கை

November 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எனது பெயருக்கும், கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வகையிலும், அரசியலில் இருந்து ஒதுக்கக் கூடிய வகையிலும், இணைய ஊடகங்கள் ஊடாக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியா, பாகிஸ்தான் குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை : ஆனந்த விஜேபால

November 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துகளில் 5 பேர் பலி

November 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு வீதி விபத்துக்களில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (11) தம்புத்தேகம, கஹவத்தை, சிரிபுர, கொக்காவெவ மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

300 கிலோ போதைப்பொருளுடன் ஆறு பேர் கைது

November 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 300 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் சுற்றிவளைக்கப்பட்ட விற்பனை நிலையம்

November 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையமொன்றிலேயே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாகிஸ்தான் வீரர் நஷீம் ஷாவின் வீட்டிற்கு துப்பாக்கிச் சூடு

November 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மேல் மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு

November 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று நாட்டில் பிற்பகலில் 75 மில்லிமீட்டர் மழை

November 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கைக்காக நினைவு தபால் முத்திரையை வெளியிட்டுள்ள சவூதி அரேபியா

November 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சவூதி அரேபியா நினைவு முத்திரையை வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எல்லை தாண்டிய 14 இந்திய மீனவர்கள் கைது

November 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்கும் 1818 என்ற துரித இலக்கத்திற்கு 800 முறைப்பாடுகள்

November 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாலியல் கல்வி குறித்து விளக்கிய பிரதமர்

November 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button