இந்தோனேஷிய ரயில் விபத்தில் 14 பேர் பலி

இந்தோனேஷியாவில் ஜகார்த்தா நகருக்கு வெளியே பெகாசிதிமூர் நிலையத்திற்கு வெளியே தண்டவாளத்தில் பழுதாகி நின்ற வாகனத்தின் மீது பயணிகள் ரயில் மோதியது. அந்த பாதையில் வந்த மற்றொரு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

அந்த ரயில் மீது நீண்ட தூரம் செல்லும் ஆர்கோ ப்ரோமோ அங்க்ரெக் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில், பயணிகள் ரயிலி, இருந்த 14 பேர் பலியாகினர். மேலும் 84 பேர் காயமடைந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply