கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்

November 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போட்டியின்போது பிடியெடுக்க முயன்ற போது இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில் ஒருவர் காயமடைந்து மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

November 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகிறது. இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டில் பிற்பகலில் கன மழைக்கு வாய்ப்பு

November 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிதியின்மையினால் அமெரிக்காவில் 1400 விமான சேவைகள் ரத்து

November 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க அரசாங்க நிதி முடக்கத்தின் காரணமாக, எப்.ஏ.ஏ எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கைத்துப்பாக்கியுடன் வத்தளையில் இருவர் கைது

November 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (08) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 வயது பிள்ளை உட்பட நால்வர் பலி

November 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் 8 வயது பிள்ளை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கள் நேற்று (08) மாத்தளை, தனமல்வில, வெலிகந்த மற்றும் கொட்டவில பொலிஸ் பிரிவுகளில் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அணு ஆயுதப் பிரிசோதனை ட்ரம்ப் : புட்டின், இரு துருவங்கள்

November 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மூன்றாம் உலகப் போருக்கான ஏற்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறாரா என்ற கேள்விகள் தற்போது சர்வதேச அரங்கில் பேசப்படுகின்றன. அமெரிக்க உலக அதிகாரம் என்பதைவிடவும் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய சர்வாதிகாரம் என்ற தொனியில் சர்வதேச ஊடகங்களும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வரவு செலவுத் திட்டம் சலுகைகள் அற்ற IMF ஆல் எழுதப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும் : சஜித் பிரேமதாச

November 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, மக்களுக்கு சலுகைகள் இல்லாத, சர்வதேச நாணய நிதியத்தின் வெறும் வரவு செலவுத் திட்டமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல்

November 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து : சைக்கிளில் சென்ற சிறுவன் பலி

November 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காலி – கொழும்பு பிரதான வீதியில் வெட்டுமகடை சந்திக்கருகில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் லொறி ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளான்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டை நாசமாக்கிய தரப்புகள் நடத்தும் பேரணியில் பங்கேற்குமளவுக்கு நான் முட்டாளில்லை : சரத் பொன்சேகா

November 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டை நாசமாக்கிய தரப்புகள் இணைந்து நடத்தும் நுகேகொடை பேரணியில் பங்கேற்குமளவுக்கு, தாம் முட்டாளில்லையென முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம்

November 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மைத்திரி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில்

November 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (07) காலை அவர் அங்கு முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.

AddThis Social Bookmark Button

கனடாவில் 06 இலங்கையர்கள் படுகொலை சம்பவம் குற்றவாளியான இலங்கை இளைஞனுக்கு 25 ஆண்டு ஆயுள்தண்டனை

November 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடா ஒட்டாவாவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் தாய், அவரது நான்கு குழந்தைகள் , மற்றும் அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் உட்பட 06 பேரை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையரான 20 வயது இளைஞனான பெப்ரியோ டி சொய்சா , என்பவருக்கு கனேடிய நீதிமன்றம் 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவித்த யாழ்ப்பாண பொலிஸ்

November 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து , கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்து, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button