கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
Read the rest of this entry »October 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4100 அமெரிக்க டொருக்கு வர்த்தகமாகி வரும் நிலையில் 2028 இல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 8000 அமெரிக்க டொலர்கள் வரை உயரும் என JP Morgan (JP மோர்கன்) நிறுவனம் கணித்துள்ளது.
Read the rest of this entry »October 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இந்தியாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »October 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
25 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படவுள்ள உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், களுத்துறை போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் வைத்தியர் சுரங்கி சோமரத்ன இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
Read the rest of this entry »October 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதை ஒழிப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரைகளுடன் வியாபாரி ஒருவரும், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Read the rest of this entry »October 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பாராளுமன்றத்தில் நேற்று (22) பிரதி அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழலை அம்பலப்படுத்திய சாணக்கியன் ஆற்றிய உரை,
Read the rest of this entry »October 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஹமாஸ் ஒரு மோசமான அமைப்பு. அது போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஒட்டிக்கொள்ளவில்லை என்றால் 2 நிமிடங்களில் அதை ஒழித்துவிடலாம். சமாதான ஒப்பந்தம் முறிந்தால், பல அரபு நாடுகள் காசாவில் அமெரிக்காவின் பக்கம் சேரும்.
October 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது.செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22) 322,000 ரூபாயாக குறைந்துள்ளது.
Read the rest of this entry »October 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். அவர் இன்று (22) காலை பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read the rest of this entry »October 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை விபத்திற்குள்ளானது.
Read the rest of this entry »October 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை நிர்ணயம் அதன் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »October 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read the rest of this entry »October 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து உளவு பார்த்து இஷாரா செவ்வந்திக்கு தகவல் வழங்கியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “மத்துகம ஷானின்” சகா உள்ளிட்ட மூவரை எதிரவரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read the rest of this entry »October 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
Read the rest of this entry »October 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி, தன்னுடன் போட்டியிட்ட 4 வேட்பாளர்களையும் தோற்கடித்து ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவியை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.