ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக ஒன்றிணையவில்லை : ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம் : பொதுஜன பெரமுன

August 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணையவில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம்.அரசாங்கத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று ரணிலுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படலாம் : ஹிருணிகா பிரேமசந்திர

August 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரச்சினை ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபருடன் மாத்திரம் தொடர்புடையதல்ல. இன்று அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படலாம். இது அரசியல் பழிவாங்கல் என்பதை உணர்ந்து கொண்டுள்ளதால் தான் மக்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருக்கின்றனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசியல் செல்வாக்கின்றி நியமனம் : கடமைகளைச் சிறப்பாகச் செய்யும் சூழல் உருவானது : பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய

August 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எந்தவொரு அரசியல் செல்வாக்குமின்றி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டமை குறித்துத் தான் மகிழ்ச்சியடைவதாகவும், அது தனது உத்தியோகபூர்வ கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்குச் சாதகமான சூழலை உருவாக்கும் என்றும் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சபாநாயகரிடம் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணிலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதில் சிக்கல்

August 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவது சாத்தியமில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கொட நியமனம்

August 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கொட இன்று செவ்வாய்க்கிழமை (26) நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி, சீவலி அருக்கோட 45வது சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்கிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு 

August 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மாத்தறையில் கடற்கரைப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை குறிவைத்து நேற்று திங்கட்கிழமை (25) துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் உணவகத்தில் உரிமையாளர் காயமின்றி தப்பியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : 5 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் உயிரிழப்பு

August 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காசாவில் உள்ள வைத்தியசாலையின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு : விசாரணை திகதி அறிவிப்பு

August 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மனைவியை தூக்கிலிட்டு கணவன் தற்கொலை

August 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொல்கசோவிட்ட, கிரிகம்பமுனு பகுதியில் உள்ள வீடொன்றில் 75 வயதுடைய ஆண் ஒருவர் தனது 69 வயதுடைய மனைவியை நைலான் நூலால் தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களது மகள் மற்றும் அவரது கணவர் இன்று (25) ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றிற்காகச் சென்றிருந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

August 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் தாரேகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணிலின் நிலை பற்றி கேள்வி எழுப்பிய மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள்

August 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைமை தொடர்பில் மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன : பிமல் ரத்நாயக்க

August 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழப்பு

August 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டியூசன் செல்வதாக பொய் சொல்லிவிட்டு சென்ற, 2 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்

August 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

டியூசன் செல்வதாக பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு, பயாகல கடற்பகுதியில் நீராட சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல் போன 2 மாணவர்களும் கல்பான மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

August 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

AddThis Social Bookmark Button