தம்பதிவ யாத்திரை பயணத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவுறுத்தல்

தம்பதிவ யாத்திரை பயணத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு புத்தவசாசன அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் பயண ஏற்பாட்டாளர்கள் இருவர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்காலத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.
தம்பதிவ யாத்திரைக்கு பயணிப்பவர்களில் 90 வீதமானவர்கள் வயதானவர்கள் என்பதினால் அவர்கள் அப்பகுதியில் யாத்திரை செய்வது ஆபாத்திற்குரியது என அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply