கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை
கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply