நேற்றைய தினம் 24 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

இலங்கையில், நேற்றைய தினம் கொ ரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 942 பேரில் 273 கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 181 பேர், கண்டி மாவட்டத்தில் 102 பேர், மாத்தறை மாவட்டத்தில் 84 பேர் , களுத்துறை மாவட் டத்தில் 80 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 79 பேர், காலி மாவட்டத்தில் 23 பேர் , இரத்தினபுரி மாவட்டத்தில் 19 பேர், மாத்தளை மாவட்டத்தில் 19 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 15 பேர் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 15 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 08 பேர், புத்தளம் மாவட்டத்தில் 06 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பேர், அம் பாந் தோட்டை மாவட்டத்தில் 05 பேர், மன்னார் மாவட் டத்தில் 04 பேர், மொனராகலை மாவட்டத்தில் 04பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 பேர், கேகாலை மாவட் டத்தில் 04 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் 03 பேர், வவுனியா மாவட் டத்தில் 02 பேர், யாழ்ப்பாண மாவட்டத்தில் 02 பேர் , அனுரா தபுரம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 03 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply