தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 08 பேர் கைது : அஜித் ரோஹண

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 08 பேர் கைது செய்யப் பட்டுள்ள னர் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இது வரை 3164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித்ரோ ஹண தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply