கோழிகளை திருடிய இராணுவ சிப்பாய் கைது
2500 ரூபா பெறுமதி வாய்ந்த நான்கு கோழிகளை திருடிய குற்றச்சாட்டில் பொத்தல பொலிஸாரால் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொத்தல வல்பிட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து நேற்று இரவு குறித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று காலி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply