இலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி

இலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்றைய தினத்தில் மாத்திரம் 42,925 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டு்ளளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply