மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.உடன் அமுலுக்கு வரும் வகையில் பின்வரும் பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிறிகெத கிராம சேவகர் பிரிவும், மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை பிரதேசத்தின் பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply