தமிழகத்தின் புதிய முதல்வர் ஸ்ராலினுக்கு கடற்றொழில் அமைச்சர் வாழ்த்து

தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குறித்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்ராலின் வெற்றியை நெருங்கியுள்ள நிலையில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்பரப்பினுள் ஊடுருவி சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்ற இந்தியக் கடற்றொழில் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க. ஸ்ராலினின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்க்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply