அதிக கொரோனா மரணங்கள், உலக நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 15வது இடம், ஆசியாவில் 9வது இடம்

கொரோனா மரணங்கள் அதிகம் இடம்பெறும் நாடுகள் பட்டியலில் உலக அளவில் இலங்கை 15வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரப்படுத்தலில் இலங்கை நாளுக்கு நாள் முன்னோக்கி செல்கிறது. 

அத்துடன் ஆசிய வலயத்தில் இலங்கை 9வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 

உலக கொரோனா பாதிப்புகள் குறித்து தரப்படுத்தல் தரவுகளை வழங்கி வரும் worldometers இணையத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply