இலங்கையில் பல துறைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்
பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான தடையற்ற சேவைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சாரம் வழங்குவது தொடர்பான சேவைகள், பெற்றோலியம் உற்பத்தி மற்றும் விநியோகம் மற்றும் வைத்தியசாலை மற்றும் மருத்துவம் தொடர்பான பிற சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply