60 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது
ஒரு தொகை ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அகுனுகொலபெலஸ்ஸ, முலனகொட பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான 03 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply