செனல் 4 வீடியோ காட்சிக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரித்தானிய செனல் 4 தொலை காட்சியில் ஒளிப்பரப்பான வீடியோ காட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரிட்டிஷ் தூதுவராலயத்திடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுதந்திர ஊடக அமைப்பு மேற்கொண்டிருந்தது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply