ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே எமது ஆதரவு: சித்தார்த்தன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான த. சித்தார்த்தன் தனது கட்சி அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிர் வரும் தேர்தலில் ஆதரவு அளிக்காதென ஏரிக்கரை ஆங்கில ஊடகமான டெய்லி நீயூஸ்க்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணக்கூடிய ஆற்றலுள்ளவரெனவும் தெரிவித்துள்ளார். (http://www.dailynews.lk/epaper/art.asp?id=2009/11/13/pg01_4&pt=p&h=)
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply