சரத் பொன்சேகாவை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக பொன்சேகாவின் அரசியல் பணிமனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமான `டெய்லி மிரர்` இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இராயவரோதயம் சம்பந்தனுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பின் பின் கூட்டமைப்பு சார்ப்பில் இரா. சம்பந்தன் மேற்படி முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply