எந்தவொரு ஜனாதிபதியும் எங்களை பார்க்க வந்ததில்லை அநுரவை கண்டு நெகிழ்ச்சிடைந்த தாய்
கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் நடைபெற்ற, டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வானது நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்றது.
இறுதியாக தைப்பொங்கல் நிகழ்விற்காக வடக்கிற்கு சென்று ஆற்றிய உரை பேசுபொருளாகவுள்ள நிலையில், இங்கு மலையக மக்களிற்காக பேசிய உரையும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்தநிலையில், குறித்த நிகழ்வில் பங்கேற்ற பெண்ணொருவர் எந்தவொரு ஜனாதிபதியும் எங்களை பார்க்க வந்ததில்லை என்று கையெடுத்து கும்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply