நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் என உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதன்படி, பெப்பரவரி 14 ஆம் திகதி உலக காதலர் தினமாக கொண்டாடப்படும் நிலையில், பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல், நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply