ரயிலுடன் மோதிய கெப் வாகனம் : மூவர் காயம்
கரையோரப் ரயில் மார்க்கத்தில் பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையொன்றில் கெப் ரக வாகனமொன்று ரயிலுடன் மோதியதில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக, கரையோரப் ரயில் மார்க்கத்தின் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனப் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply