ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு 2 பெண் தலைவர்கள் போட்டி
ஐக்கய நாடுகள் சபையின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை இந்த மாதம் தொடங்குகின்றது. இந்த பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட 4 வேட்பாளர்களும் வருகிற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற உள்ள கலந்துரையாடல் அமர்வுகளில் பங்கேற்பதற்கு உள்ளனர்.
ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிஷன் பேச்லெட், ஐநா வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டின் பொதுச்செயலாளர் கோஸ்டாரிக்காவின் முன்னாள் துணை அதிபருமான ரெபெக்கா கிரின்ஸ்பான், சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரபேல் குரோசி, செனகல் முன்னாள் அதிபர் மேக்கி சால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.



Leave a Reply