பழம்பெரும் இந்தி பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக் குறைவால் காலமானார்

பழம்பெரும் இந்தி பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நலக் குறைவால் காலமானார். சுமார் 12,000 திரைப்பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி ஆஷோ போஸ்லே (92) காலமானார். சுமார் 12,000 திரைப்பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி ஆஷோ போஸ்லே மாரடைப்பு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் கிசிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்

மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 92 வயதான ஆஷா போஸ்லேவுக்கு இன்று மதியம் வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply