நேபாளத்தில் தரையிறங்கியபோது டயர் வெடித்து விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு
நேபாளத்தில் தரையிறங்கியபோது டயர் வெடித்து விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காத்மாண்டு விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply