நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வழங்கிய இல்லங்களிலிருந்து வெளியேற வேண்டும்: அரசாங்கம்

இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என இலங்கை அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இல்லங்களில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply