1கோடி 43இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி
நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலும் 2009ஆம் ஆண்டு புதிய வாக்காளர் இடாப்பின்படி ஒரு கோடியே 43 இலட்சத்து 15ஆயிரத்து 417 பேர் வாக்களிப்பதற்கு பதிவுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply