உலகிலே ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடம்

ஆயுதங்கள் இறக்குமதி தொடர்பில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. சீனா மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளன. உலகளவில் ஆயுதங்கள் விநியோகம் தொடர்பாக ‘ஸ்டொக்ஹோம்” சர்வதேச அமைதி ஆய்வு மையம் புதிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. ஆயுத தளவாட இறக்குமதியில் உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுத இறக்குமதியில் இந்தியா ஒன்பது சதவீதம், சீனா மற்றும் தென்கொரியா ஆறு சதவீதம், பாகிஸ்தான் ஐந்து சதவீதம் ஆகும். இதில் இந்தியா 71சதவீதம் போர் விமானங்களை இறக்குமதி செய்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply