ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்தின் முன் போராட்டம்

லிபியா நாட்டிற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை காரியாலயத்தின் முன் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இதேவேளை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்-கீ-மூன் செயற்படுவதற்கு தான் கண்டனம் தெரிவிப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply