ஜனாதிபதி நாளை திருப்பதி விஜயம் செய்யவுள்ளார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளை தரிசிக்க வருகை தரவுள்ளதாக திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவருக்கு வரவேற்பளிக்கவும் தங்குமிட வசதிகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply