பிரித்தானியாவில் தாக்குதலை நடத்துவதற்கு 200 தற்கொலை குண்டுதாரிகள் திட்டம்
பிரித்தானியாவில் 20 க்கு மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் உள்ளதாகவும் அவர்கள் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர். எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் மீது தாக்குதல்கள் இடம்பெறும் அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பிரித்தானியாவிலுள்ளதாக நம்பப்படும் 2000 தீவிரவாதிகளில் மேற்படி தற்கொலை குண்டுதாரிகள் உள்ளடங்குவதாக பிரித்தானிய அரசாங்க இரகசிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply