என்னை நம்பாவிட்டால் ஸ்ரீ.சு.கட்சியில் இருக்க மாட்டேன் : மேர்வின்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குறித்து தான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக பொது மக்கள் தொடர்பு மற்றும் பொதுசன விவகார அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். எனினும் கட்சிக்கு தன்மீது நம்பிக்கை இல்லாவிட்டால் ஒரு நொடிப்பொழுதேனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்க தான் விரும்பவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று களனி பகுதியில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply