செட்டிக்குளத்தில் புதையல் தோண்டிய 10 பேர் கைது

செட்டிக்குளம், வீரபுரம் பிரதேசத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் வாகனங்கள் மூன்று, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் என்பனவும் அவ்விடத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply